Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தற்கொலை செய்துக்கொண்ட திமிங்கலங்கள்: உலக அழிவிற்கான எச்சரிக்கை!!

Last Modified: வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (19:26 IST)

Widgets Magazine

நியூசிலாந்து நாட்டில் கூட்டம் கூட்டமாக திமிங்கலங்கள் கரை ஒதுங்கி உயிரை விட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
நியூசிலாந்து நாட்டில் சவுத் தீவுப் பகுதியின் வடக்கே உள்ள கோல்டன் பே பிராந்திய கடற்கரையில் 100க்கும் அதிகமான திமிங்கலங்கள் அலையில் அடித்துவரப்பட்டு கரை ஒதுங்கியது.
 
அவற்றில் பல திமிங்கலங்கள் உயிரிழந்திருந்தன. இன்னும் சில கரை ஒதுங்கிய உடனே, உயிரை விட்டன. இதுவரையில் 416 திமிங்கலங்கள்  சடலமாகக் கரை ஒதுங்கியுள்ளன.
 
இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என நியூசிலாந்து கடலோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர். கரை ஒதுங்கிய  திமிங்கலங்கள் அனைத்தும் பைலட் வகை திமிங்கலங்களாகும். 
 
இதற்கான உண்மைக் காரணம் ஏதேனும் பெரிய அதிர்ச்சியான செய்தியாக இருக்கும் என்றும், இது உலக அழிவிற்கும் மனித குலத்திற்கும் விடப்பட்டுள்ள எச்சரிக்கை என்றும் கருதுகிறனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

அரசியல் அமைப்பு 356 ; தமிழகத்தில் ஆட்சியை கலைக்கும் முடிவில் பாஜக?

தற்போதுள்ள தமிழக அரசியல் சூழ்நிலையை பயன்படுத்தி, தமிழகத்தில் அரசியமைப்பு பிரிவு 356ஐ ...

news

14ஆம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு? தயராகும் சசிகலா?

அதிமுக பொதுச் செயலாளர் தமிழகத்தின் அடுத்த முதலவராக பதவியேற்க தீவிரமாக களமிறங்கி உள்ள ...

news

சசிகலா பதவி நீக்கம் ; விரைவில் பொதுச்செயலாளர் தேர்தல் - மதுசூதனன் அதிரடி

சசிகலா வகித்து வரும் தற்காலிக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அவரை நீக்கி விட்டதாக அதிமுக ...

news

அவர் எப்பவுமே இப்படிதான்... என்ன பண்றது? புலம்பிய தமிழிசை

சுப்ரமணியன் சுவாமி சசிகலாவுக்கு ஆதரவாக பேசியதற்கு, அவர் எப்போதாவது இப்படிப் பேசினால் ...

Widgets Magazine Widgets Magazine