Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மணிக்கு 45,000 மைல் வேகத்தில் விண்கல்: வைரலாகும் வீடியோ!!


Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (13:37 IST)
அமெரிக்க நாட்டின் மத்தியமேற்கு பகுதியில் உள்ள இலினாய்ஸ் மாநிலத்தில் நேற்றிரவு வானில் விண்கல் தென்பட்டிருக்கிறது. 

 
 
பச்சை நிறத்தில் பிரகாசமாய் வானில் பாய்ந்து சென்று அந்த விண்கல் மிச்சிகன் ஏரியில் விழுந்ததை பலரும் பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
 
அந்த விண்கல் வானில் பாய்ந்து சென்ற காட்சி காவலர் ஒருவரது கார் கேமராவில் பதிவாகியிருக்கிறது. அந்த விண்கல் மணிக்கு 45,000 மைல் வேகத்தில் வீழ்ந்திருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.
 
இதோ அந்த வீடியோ காட்சி...
 


இதில் மேலும் படிக்கவும் :