1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 28 ஜூன் 2020 (10:38 IST)

ரெட் ஹாட் பெண்ணுடன் பப்ளிக்கில் பாலியல்: சிக்கலில் ஐநா அதிகாரி!

காரில் ஐநா அதிகாரி ஒருவர் பெண்ணுடம் பாலியல் உறவு கொண்டது வீடியோவாக வெளியாகியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 
 
இஸ்ரேலின் முக்கியமான சாலையில் ஐநா அதிகாரி ஒருவர் ஐநா அமைப்பின் அதிகாரப்பூர்வ காரில் சிவப்பு உடை அணிந்த பெண் ஒருவருடன் பின் இருக்கையில் பாலியல் உறவில் ஈடுபட்டது வீடியோவாக வெளியாடி வைரலானது. 
 
இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த ஐ.நா உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஐநா செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறியதாவது, இந்த வீடியோ ஐ.நா-வை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்த வீடியோவில் காணப்படும் காட்சிகள் வெறுக்கத்தக்கது. 
 
இது தொடர்பாக முறையாக விசாரணை நடத்தப்படும். ஐநா ஊழியர்கள் பாலியல் குற்றத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.