Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஓடும் காரில் இருந்து கழன்ற டயர் என்ன செய்தது தெரியுமா? வைரல் வீடியோ

Last Modified: வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (16:09 IST)

Widgets Magazine

துருக்கியில் ஓடும் காரில் இருந்து திடீரென கழன்ட டயர் அதி வேகத்தில் உருண்டு வந்து மருந்து கடைக்குள் புகுந்தது. தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.


 

 
துருக்கி நாட்டின் அடானா மாகாணத்தில் கார் ஒன்று சாலையில் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது திடீரென காரின் பின்பக்க டயர் கழன்று வேகமாக உருண்டு அருகில் இருந்த மருந்து கடைக்குள் புகுந்தது.
 
இதில் மருந்து கடைக்குள் அமர்ந்து பேசி கொண்டிருந்த 2 பேர் லேசாக காயமடைந்தனர். திடீரென டயர் உருண்டு வந்து மேலே விழுந்ததால், அவர்கள் சற்று பீதி அடைந்தனர். சிசிடிவி கேமராவில் பதிவான இந்த வீடியோ காட்சி தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

 

நன்றி: Raw Leaks News


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

உயிரை கொடுத்து பள்ளி மாணவர்கள் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்

கிருஷ்ணகிரி தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் திம்பராயனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. ...

news

சிறைக்கு செல்ல இருக்கும் தினகரன்: தமிழிசையை தொடர்ந்து ஆரூடம் சொல்லும் எச்.ராஜா!

தமிழக பாஜக தலைவர் தமிழிசை அரசியல் நிலவரம் குறித்து ஏதாவது கருத்து கூறினால் அது அப்படியே ...

news

கோமா நிலையில் குழந்தையை பெற்றெடுத்த பெண்!!

அர்ஜென்டினா சேர்ந்த பெண் ஒருவருக்கு அவர் கோமா நிலையில் இருந்த போது பிறந்த குழந்தை ...

news

15 வயது சிறுமியுடன் உல்லாசம்: 13 வயதில் தந்தையான சிறுவன்!

கேரளா மாநிலம் கொல்லத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் தந்தையாகியுள்ளான். சில மாதங்களுக்கு ...

Widgets Magazine Widgets Magazine