Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிரியாவில் இரட்டை குண்டுவெடிப்பு: 44 பேர் பலி

Last Modified: ஞாயிறு, 12 மார்ச் 2017 (16:45 IST)

Widgets Magazine

சிரியா நாட்டில் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் 44 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


 

 
சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் நேற்று சக்திவாய்ந்த வெடிகுண்டி வெடித்து. இந்த தாக்குதல் நடைபெற்ற சில மணித்துளிகளில் அதே இடத்தில் மற்றொரு குண்டு வெடித்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. 
 
இந்த தாக்குதலில் 44 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டமாஸ்கஸ் நகரில் கடந்த மூன்று மாதங்களில் நடந்த தாக்குதலில் இதுதான் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்



Widgets Magazine
Widgets Magazine
news

தங்கச்சிமடத்தில் மீனவர்கள் போராட்டம் வாபஸ்

ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் 6 நாட்களாக நடைப்பெற்று வந்த மீனவர்கள் போராட்டம் வாபஸ் ...

news

சிதம்பர ரகசியம் வெளியானதா?

சிதம்பர ரகசியம் என்பதற்கு பலரும் பல கதைகள் இருக்கும் நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் ...

news

தேமுதிக ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தனித்து போட்டி!

ஜெயலலிதா மரணமடைந்ததை தொடர்ந்து, வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி ஆர்.கே நகர் தொகுதிக்கு ...

news

வீணாப்போன தினகரனைப் பார்த்து ஜெ. கை அசைத்தாராம்: கே.பி.முனுசாமி

அதிமுகவில் இருந்து 2007ம் ஆண்டு வெளியேற்றப்பட்ட தினகரனைப் பார்த்து ஜெயலலிதா அப்போலோவில் ...

Widgets Magazine Widgets Magazine