செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 22 மார்ச் 2021 (17:34 IST)

தொடர்ந்து நிராகரிப்பு…அதிரடி முடிவெடுத்த டிரம்ப்..ஆடிப்போன அமெரிக்கா

கடந்தாண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் அப்போதைய அதிபரை ஜோ பிடன் தோற்கடித்து புதிய அதிபராகப் பதவியேற்றார்.

டிரம்ப் அதிபர் பதவியில் தோற்று தனது மாளிகையில் ஓய்வெடுத்துப் வருகிறார். அவர்  தேர்தலில் சர்ச்சைக்குரிய விதத்தில் பதிவிட்டதற்கான பேஸ்புக்,டுவிட்டர் போன்ற சமூகவலைதளஙகளில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த டிரம்ப் தனது சொந்தைக் கருத்துகளை தனது பாலோயர்ஸ் மற்றும் ஆதரவாளர்களுக்கு வெளிப்படுத்த வேண்டிய புதிதாக ஒரு சமூகவலைதளத்தை துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இது ட்விட்டர், ஃபேஸ்புக்கிற்கு போட்டியாக இருக்கும் எனத் தெரிகிறது. மேலும் இத்தகவாலை தேர்தலில்போது, டிரம்பின் பரப்புரை மேற்கொண்ட ஜேசன் மில்லர் தெரிவித்துள்ளார்.