Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

170 பயணிகளோடு நீரில் மூழ்கிய சுற்றுலா படகு: அதிர்ச்சி வீடியோ!!

Last Modified: திங்கள், 26 ஜூன் 2017 (11:37 IST)

Widgets Magazine

கொலம்பியாவில் 170 பயணிகளை ஏற்றி சென்ற சுற்றுலா படகு ஒன்று நீரில் மூழ்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 
 
கொலம்பியாவில் உள்ள பீநோல் ஏரியில் 170 பயணிகளை ஏற்றி கொண்டு சுற்றுலா படகு ஒன்று சென்றது. ஏரியின் நடுவே, படகு திடீரென நீரில் மூழ்க தொடங்கியது. 
 
படகிலிருந்த மக்கள் பயத்தினால் அங்கும் இங்குமாக ஓடியதில் அழுத்தம் மேலும் அதிகமாகி படகு முற்றிலுமாக  மூழ்கியது.
 
இந்த துயர சம்பவத்தில் 9 பேர் பலியானதாகவும், 28 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், 99 பேரை மீட்பு குழுவினர்கள் மீட்டதாகவும், 40 பேர் நீந்தி வந்து கரையை அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
படகு, நீரில் மூழ்கியதற்கான சரியான காரணம் இன்னும் வெளியாகவில்லை. காணாமல் போன சுற்றுலா பயணிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

விதி தெரியாத ஜென்மங்கள் எம்பியாக உள்ளனர்: வெற்றிவேல் எம்எல்ஏ அநாகரிக பேச்சு!

அதிமுகவில் நாளுக்கு நாள் வார்த்தை மோதல்கள் அதிகரித்தவாறே உள்ளன. ஜெயலலிதாவின் மறைவிற்கு ...

news

வைகைச்செல்வன் ரூ.500-க்காக பேசும் கூலிப்பேச்சாளர்: விளாசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அதிரடியாக பேசுவதில் வல்லவர். தற்போது ...

news

தாயை மாற்றுவது தரக்குறைவான செயல். வெங்கையா நாயுடுவுக்கு ஸ்டாலின் கண்டனம்

தாய் மொழியை மாற்றுவது தாயை மாற்றுவதற்கு சமம், அத்தகைய ஒரு தரக்குறைவான செயலை மத்திய ...

news

லாக்கரில் வைக்கும் நகைகள் தொலைந்தால் வங்கி பொறுப்பேற்காது. ரிசர்வ் வங்கி

வங்கி லாக்கரில் நகைகள் மற்றும் விலைமதிப்புள்ள பொருட்களை வைத்து அவை காணாமல் போனால் வங்கி ...

Widgets Magazine Widgets Magazine