திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : வெள்ளி, 17 ஜனவரி 2020 (12:50 IST)

நாற்காலியில் இறந்த நபர் ? வைரலாகும் செல்ஃபி புகைப்படம் ...

தொழில்நுட்பம் உச்சம் பெற்றுள்ள இந்தக் காலக்கட்டத்தில் ஒருவர் கொட்டாவி விட்டால் கூட அது வைரல் ஆகிவிடுவது வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் ஒரு புகைப்படம்  தவறான தலைப்பிடப்பட்டு வைரலாகி வருகிறது. அதன் உண்மைக் காரணம் குறித்து தெரிந்துகொள்வோம்.
 
வெளிநாட்டில் வசிக்கும் ஒரு நபர் அலுவலகத்தில் அமர்ந்த நிலையிலேயே தூங்கிவிட்டார். அப்போது அங்குள்ள சக ஊழியர்கள் கூடி அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இந்த செல்பிதா இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
மேலும், இந்தப்படம் பேஸ்புக்கில் பதிவிடப்பட்டு இதை வீட்டி முயற்சி செய்து பார்க்க வேண்டாம். அவர் இறந்துவிட்டார்! ஆனால் அவர் உறங்குவதாக நினைத்து அவருடம் ஊழியர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர் எனபதுபோன்று ஒரு பதிவிட்டுள்ளனர்.
 
இந்த இரண்டில் உண்மையான காரணம் என்னவென்றால்.. அந்த நபர் அலுவககத்திலேயே  அமர்ந்து உறங்கிவிட்டார் என்பதுதான் காரணம் என தெரிவித்துள்ளனர்.