1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: சனி, 3 அக்டோபர் 2015 (08:39 IST)

சீன பள்ளிப்பாடத்தில் திருக்குறள்

சீனாவின் பள்ளிப்பாடங்களில் திருக்குறளும் ஒரு பாடப்பிரிவாக சேர்க்கப்பட்டுள்ளது.


 

 
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

சீன மழலையர்களின் நாவில் இனி திருக்குறளும் தவழப்போகிறது.