செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 13 டிசம்பர் 2019 (20:39 IST)

மணமகளின் கன்னத்தில் ஓங்கி அறைந்த மணமகன் ! வைரலாகும் வீடியோ

இணையத்தில் நாள்தோறும்   பல்வேறு விஷயங்கள் டிரெண்டிங் ஆகி வருகிறது. இந்நிலையில் தற்போது இயற்கைக்கு மாறான பிசாசு உதடுகளை வைத்துக் கொள்ளுவதும் பரவலாகி வருகிறது.
உலகில் எங்கு என்ன விஷயம் நடந்தாலும், இப்பொழுது உள்ள தொழில் நுட்பம் மற்றும் இணையதளங்களின் அசாதாரண வளர்ச்சியால் எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது.
 
இந்நிலையில், வெளிநாட்டில் ஒரு இளம் ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் வரவேற்பு நிகழ்ச்சியின்போது, மணமகன், மணமகளின் கன்னத்தில் ஓங்கி பளார் என்று அறைந்தார்.

அந்த அடியைத் தாங்காமல் மணமகள் சரிந்தார். அவரை பின்னாள் இருந்தவர்கள் தாங்கிப் பிடித்தனர். இந்த வீடியோ 'டிக் டாக்' என்ற சமூக வலைதளத்தில் வைரல் ஆகிவருகிறது.மணமகளின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.