Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சீன பெருஞ்சுவரின் கீழ் அதிவேக ரயில் திட்டம்!!


Sugapriya Prakash| Last Updated: செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (21:33 IST)
சீனப் பெருஞ்சுவருக்கு அடியில் 12 கி.மீ. நீளத்திற்கு சுரங்க ரயில் பாதை அமைய உள்ளது. 

 
 
பீஜிங் மற்றும் ஷாங்ஜியாகோ நகரங்களை இணைக்கும் வகையில் 174 கிமீ நீளத்திற்கு அதிவேக ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. 
 
பெருஞ்சுவருக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சுரங்கம் அமைக்கப்படுவதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. இப்பணிகள் 2019-ல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :