Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அக்டோபர் இரண்டாம் வாரத்தில் பேராபத்து....

Last Modified: வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (11:48 IST)

Widgets Magazine

வடகொரியாவால் அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் உலக நாடுகளுக்கு பேராபத்து காத்துக்கொண்டிருக்கிறது என தென் கொஇய அதிபர் எச்சரித்துள்ளார்.  


 
 
வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணி சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால், அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
 
மேலும், வட கொரியாவை எதிர்த்து பல பொருளாதார தடைகளையும் இந்த நாடுகள் விதித்துள்ளன. தற்போது தென் கொரிய அதிபர் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
அடுத்த மாதம் வடகொரிய கம்பூனிஸ்ட் கட்சி ஆண்டு விழா கொண்டாடப்படவுள்ளது. எனவே, இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார் தென்கொரிய அதிபர்.
 
அவர் கூறியதாவது, இந்த விழாவின் ஒரு பகுதியாக ஆயுத சோதனை, அதிரடி ராணுவ நடவடிக்கைகள் ஆகியவற்றில் வடகொரியா செயல்படக்கூடும். குறிப்பாக அக்டோபர் 10 முதல் 18 வரை பிற நாடுகள் விரும்பத்தகாத செயல்களில் வடகொரியா ஈடுபட அதிக வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கையாக இருக்கும்படி கூறியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சர்வதேச மொழிபெயர்ப்பு தின வினாவிடை போட்டி!!

நம் வாழ்க்கை பரிணாமத்தில், மொழிகள் ஒரு முக்கிய அங்கத்தை வகித்தன. அதேநேரத்தில் மொழிகளும் ...

news

கோடிக்கணக்கில் கொள்ளையடித்த தினகரன்: போட்டுத்தாக்கும் ஜெயக்குமார்!

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள தினகரன் கோடிக்கணக்கில் ...

news

ஜெயலலிதா உடல்நிலை குறித்து அவர் அக்கறை கொண்டதே இல்லை: சுப்பிரமணியன் சுவாமி ஆதங்கம்!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் செப்டம்பர் 22-ஆம் தேதி சென்னை அப்பல்லோ ...

news

சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னை மற்றும் வட தமிழகம் பகுதிகளில் கனமழை ...

Widgets Magazine Widgets Magazine