ஒரே நாளில் 57 பெண்களுடன் உறவு! இப்படியும் ஒரு உலகசாதனை


sivalingam| Last Modified வெள்ளி, 9 ஜூன் 2017 (06:17 IST)
உலகில் ஆக்கபூர்வமான பல உலக சாதனைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் செக் குடியரசு நாட்டில் உள்ள ஒரு விபச்சார விடுதியில் வித்தியாசமான போட்டி ஒன்று சமீபத்தில் நடந்துள்ளது. இதன்படி  24 மணி நேரத்தில் யார் அதிகமான பெண்களுடன் உடலுறவில் ஈடுபடுகிறார்களோ, அந்த நபர்தான் போட்டியின் வெற்றியாளர் என்பதுதான் போட்டி


 


கரும்பு தின்ன கூலியா? இந்த போட்டிக்கு ஏராளமானவர்கள் விண்ணப்பித்திருந்தனர். பின்னர் அவர்களுக்கான தகுதி அடிப்படையில் இந்த போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் சிங்கப்பூரை சேர்ந்த 34 வயது இளைஞர் ஒரே நாளில் 57 பெண்களுடன் உடலுறவு கொண்டார். ஒவ்வொரு உறவிலும் அவருக்கு விந்து வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அவர் போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இருப்பினும் அவரது பெயர் வெளியிடப்படவில்லை.

இதற்கு முன்னர் ஆபாச பட நடிகர் ஒருவர் கடந்த 1983ஆம் ஆண்டு ஒரே நாளில் 55 பெண்களுடன் உடலுறவு கொண்டிருந்ததே உலக சாதனையாக இருந்தது. 34 வருடங்கள் கழித்து அவரது சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :