Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

2017-ல் முதல் ஆச்சர்ய நிகழ்வு: எரிகற்கள் பொழிவு!!

புதன், 4 ஜனவரி 2017 (12:30 IST)

Widgets Magazine

வானில் தெரியும் நட்சத்திரங்கள், கோள்கள், திடீரென்று தோன்றும் எரிகற்கள் உள்ளிட்டவை நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. 


 
 
இந்நிலையில் ஆம் ஆண்டு எரிகற்கள் பொழிவு வானில் தெரியும் என்று நாசா தெரிவித்துள்ளது.
 
இந்த நிகழ்வு ஜனவரி 3 மற்றும் ஜனவரி 4 ஆகிய தேதிகளில் வானில் தெரியும் என்று கூறியுள்ளது. ஆசியாவில் வசிப்பவர்களுக்கு இரவு 7.30 மணியளவில் தென்படும் என்று குறிப்பிட்டுள்ளது. 
 
ஆண்டிற்கு ஒருமுறை மட்டும் இந்த நிகழ்வு ஏற்படும். வானில் சுற்றி வரும் 2003 EH1 என்ற எரிகல் புவியை கடந்து செல்லும் போது, அதன் பகுதிகள் சிதறி வளிமண்டலத்திற்குள் வரும் போது எரிந்து மறைந்துவிடுகின்றன. 
 
இதனை Quadrantid Meteor என்று அழைக்கின்றனர். வானில் கிட்டதட்ட 2 முதல் 3 மணி நேரம் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சசிகலா எங்கு போட்டியிட்டாலும் அங்கு போட்டியிடும் தீபா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து அடுத்த தலைவர் யார் என்பதில் பொதுமக்கள் ...

news

இனி மெரினாவில் சிவாஜி கணேசன் சிலை இருக்காது! - மே 18க்குள் இடம் மாறுகிறது

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை, மே 18ஆம் தேதிக்குள் வேறு இடத்துக்கு மாற்றி ...

news

18 ஆண்டுகளாக வயிற்றில் கத்தரியை சுமர்ந்த நபர்!!

வியட்நாம் நாட்டில் ஒருவரது வயிற்றில் 18 ஆண்டுகளாக இருந்த கத்திரிக்கோல் அறுவை சிகிச்சை ...

news

இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை தரும் இளைஞர்கள் - அதிர்ச்சி வீடியோ

தெருவில் நடந்து செல்லும் ஒரு இளம்பெண், அங்கு வரும் வாலிபர்களால் பாலியல் தொல்லைக்கு ...

Widgets Magazine Widgets Magazine