Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வீட்டு வேலை செய்தால் சம்பளமாக செக்ஸ். ரஷ்யாவில் புது நடைமுறை


sivalingam| Last Modified வெள்ளி, 17 மார்ச் 2017 (22:20 IST)
உலகின் பல நாடுகளில் செக்ஸ் வியாபாரம் அமோகமாக நடைபெற்று வரும் நிலையில் ரஷ்யாவில் கடந்த சில மாதங்களாக ஒருவித புது கலாச்சாரம் தொடங்கியுள்ளதாம்


 இதன்படி தங்கள் வீட்டில் உள்ள சின்னச்சின்ன வேலைகளை செய்பவர்களுக்கு அந்த வீட்டின் பெண்கள் சம்பளத்துக்கு பதிலாக செக்ஸ் இன்பம் தருவதற்கு முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

வீட்டில் உள்ள சின்னச்சின்ன வேலைகளான பர்னிச்சர் சரி செய்வது துவங்கி, தங்கள் வீட்டு செல்லப்பிராணியான நாய்களை வெளியே அழைத்து செல்வது வரையிலான பணிகளை செய்யும் ஆண்களுக்கு அந்த வீட்டின் பெண்கள் செக்ஸ் இன்பம் தருவதால் இருவர் தரப்பிலும் புத்துணர்ச்சி ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் கிழக்கு சைபீரியா பகுதிகளில் இந்த நடைமுறை தற்போது மிக வேகமாக பரவி வருவதாகவும் கூடிய விரைவில் ரஷ்யாவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த நடைமுறை பரவ வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :