வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 20 மார்ச் 2019 (15:09 IST)

வங்கிகளில் ரூ,14 ஆயிரம் கோடி மோசடி விவகாரம் : நிரவ் மோடி கைது?

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14000 கோடி கடன்பெற்று திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடினார் வைர வியாபரி நிரவ் மோடி.
இதுகுறித்து இந்திய வழக்கறிஞர்கள் நிரவ்மோடியை இந்தியாவிற்கு கொண்டு செல்ல மனு கோரியிருந்தனர். இதனையடுத்து இவ்வழக்கை விசாரித்து வந்த லண்டனின் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் கோர்ட் நிரவ் மோடிக்கு கைது வாரண்ட் பிறப்பித்திருந்தது இந்த நிலையில் தற்போது நிரவ்மோடி கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.