Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நாட்டை விட்டு வெளியேறுங்கள் 755 அமெரிக்க அதிகாரிகளுக்கு புதின் உத்தரவு

திங்கள், 31 ஜூலை 2017 (05:41 IST)

Widgets Magazine

அமெரிக்க அதிபராக போட்டியிட்ட டிரம்புக்கு ரஷ்யாவின் புதின் அரசு மறைமுகமாக உதவி செய்தது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. சமீபத்தில் கூட இருவரும் ரகசியமாக பலமணி நேரம் சந்தித்து பேசினர். இந்த நிலையில் இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருப்பதாக கூறப்பட்டது. 
 
ஆனால் திடீரென சிரியா விவகாரத்தில் இருநாடுகளுக்கும் பிணக்கு ஏற்பட்டது. ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கும் மசோதாவில் விரைவில் டிரம்ப் கையெழுத்திட உள்ளார். இதனால் ரஷ்ய அதிபர் புதின் கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.
 
இதனால் டிரம்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவில் பணிபுரியும் 755 அமெரிக்க அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு புதின் உத்தரவிட்டுள்ளார். இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

விடுதலை செய்யாவிட்டாலும் பரவாயில்லை! பரோலிலாவது விடுங்கள்: அற்புதம்மாள் கெஞ்சல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் ...

news

கிரெடிட் கார்டு கடன் தொல்லை. பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் முகத்தை மாற்றிய பெண்

கிரெடிட் கார்ட் மூலம் அளவுக்கு அதிகமாக கடன் வாங்கி பின்னர் அதை கட்ட முடியாத காரணத்தால் ...

news

கஞ்சா பயன்படுத்தலாம். மேனகா காந்தியின் பரிந்துரையை ஏற்றது அமைச்சர்கள் குழு

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேலாண்மை அமைச்சர் மேனகா காந்தி கஞ்சாவை மருத்துவ ...

news

5 திருமணம் செய்து பெண்களை ஏமாற்றிய இளைஞர் 6-வது திருமணத்தில் சிக்கினார்!

மும்பையில் 32 வயதான நபர் ஒருவர் ஏற்கனவே 5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டு 6-வது ...

Widgets Magazine Widgets Magazine