Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

189 கொலை செய்த பெண் சைக்கோ: அமெரிக்காவில் பரபரப்பு!!


Sugapriya Prakash| Last Updated: செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (18:57 IST)
அமெரிக்காவில் 189 கொலைகளுடன் தொடர்புடைய 39 வயதான சைக்கோ பெண் ஒருவரை போலிசார் கைது செய்துள்ளனர்.

 
 
1993 ஆம் ஆண்டு முதல் 2017 ஆண்டு வரை நடைபெற்ற 189 கொலைகளுடன் லாரெட்டா ஜோன்ஸி என்னும் சைக்கோ பெண்ணுக்கு தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்பட்டது.
 
பின்னர், கலிபோர்னியாவில் 137 கொலைகள், ஒரேகானில் 16, அரிசோனாவில் 11, நெவாடாவில் 8, மெக்சிக்கோவில் 17 என நடத்தப்பட்ட அனைத்து கொலைகளுடன் ஜோன்ஸிற்கு தொடர்புடையதை கண்டறிந்துள்ளனர்.
 
இது அந்த பெண்ணுக்கு உள்ள ஒரு வகை மனநல நோய் என்பதால் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதில் மேலும் படிக்கவும் :