Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

2.4 இன்ச் ஸ்க்ரீனில் உலகின் மிகச்சிறிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

புதன், 12 ஏப்ரல் 2017 (22:17 IST)

Widgets Magazine

கடந்த சில வருடங்களாகவே பெரிய சைஸ் ஸ்மார்ட்போனுக்கு மவுசு அதிகரித்து வரும் நிலையில் போஷ் நிறுவனம் உலகிலேயே மிகச்சிறிய ஸ்மார்ட்ஃபோன் ஒன்றை தயாரித்து அறிமுகம் செய்துள்ளது. 


Posh Mobile Micro X என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்ஃபோனின் அளவு எவ்வளவு தெரியுமா? வெறும் 2.4 இன்ச் தொடுதிரை வசதி மட்டுமே.

இதுவே, உலகில் இதுவரை தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்ஃபோன்களில் மிகச்சிறிய ஸ்க்ரீனை கொண்டது இந்த ஸ்மார்ட்ஃபோன் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனை உங்கள் உள்ளங்கையில் அடக்கிவிட முடியும். ஆனாலும் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல் இந்த சிறிய ஸ்மார்ட்போனில் இரட்டை சிம் கார்டு வசதி, 2 மெகாபிக்சல் திறன் உள்ள கேமிரா, 512 எம்பி திறன், ஆன்ட்ராய்ட் 4.4 கிட்கேட் சாப்ட்வேர் ஆகியவை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஜெயலலிதா இறந்தது டிசம்பர் 5 இல்லை: அடித்து கூறும் மனோபாலா

பிரபல நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மனோபாலா ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே அதிமுகவின் ...

news

அஸ்வின் விக்கெட் எடுத்தா மட்டும் இந்தியன், விவசாயிகள் போராடினால் தமிழர்களா? நிருபருக்கு சூடு வைத்த ஆர்ஜே பாலாஜி

பொதுவாக காமெடி நடிகர்கள் சமுக சேவையில் விருப்பம் இல்லாமல் தான் உண்டு தனது வேலை உண்டு ...

news

கேட்டதை கொடுக்க மறுத்த மனைவி; கொலை செய்த கணவன்

உத்தரகாண்ட் மாநிலத்தில் டீ கொடுக்க மறுத்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் ...

news

இலவச பாஸ் பாசை புதுப்பித்து தருவதில் காலதாமதம் - அமைச்சர் விஜயபாஸ்கர் மெத்தனமா?

தமிழக அளவில் ஏதாவது ஒரு துறை அமைச்சர் தொகுதி என்றால் அந்த மாவட்டத்தில் அந்த தொகுதி ...

Widgets Magazine Widgets Magazine