வட கொரியா அதிபருக்கு வெறி பிடித்துவிட்டது: பிலிப்பைன்ஸ் அதிபர் விமர்சனம்!!
வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன் வெறி பிடித்தவர் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் டியுடெர்ட் விமர்சித்துள்ளார்.
வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பிலிப்பைன்ஸ் அதிபர், வட கொரிய அதிபர் வெறிப்பிடித்தவர். அவரின் அணு ஆயுத சோதனைகள் ஆசியாவை அழிக்கப் போகிறது.
அழகான முகத்தை வைத்துக்கொண்டு ஆபத்தான பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார். இந்த இந்த அணுசக்தி யுத்தம் முடிவுக்கு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.