Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இடி இடித்ததும்; வானில் தோன்றிய சிவப்பு நிற ஒளி : ஏலியன் வருகையா?? (வீடியோ)

சனி, 15 ஜூலை 2017 (18:31 IST)

Widgets Magazine

ஹங்கேரியில் இடி இடித்த போது வானில் பயங்கரமாக சிவப்பு நிற ஒளி தோன்றியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


 
 
ஹங்கேரியில் இடியுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்த போது வானில் திடீரென சிவப்பு நிற ஒளி ஒன்று தோன்றியது. இதை கண்ட மக்கள் பலர் ஏலியனின் வருகை என அச்சத்தில் உறைந்தனர்.
 
இது போன்று ஐந்து முறை தோன்றியதாக அங்கிருந்த மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

டிராஃபிக் ராமசாமி தற்கொலை மிரட்டல்: முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என கூறியும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் சமூக ...

news

போதை மருந்து கும்பலுடன் தொடர்பு? - நடிகர், நடிகைகளுக்கு போலீசார் நோட்டீஸ்

போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கருதப்படும், தெலுங்கு சினிமா பிரபலங்களுக்கு ...

news

நான் என்ன ஜோதிடரா?: தினகரன் குறித்த கேள்விக்கு கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்!

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தால் தடாலடியாக தான் பதில் அளிப்பார். ...

news

கேரள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோ திலீப்பிடம்? - அதிர்ச்சி செய்தி

கேரள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட ...

Widgets Magazine Widgets Magazine