Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆணுறுப்புக்கு மேக்கப்: இதுதான் லேட்டஸ்ட் டிரெண்ட்

penis makeup" width="600" />
sivalingam| Last Modified செவ்வாய், 11 ஜூலை 2017 (23:50 IST)
பொதுவாக ஆண்களுக்கு மேக்கப் மீது அதிக பிரியம் இருக்காது. பெண்கள் தான் மணிக்கணக்கில் மேக்கப் போடும் வழக்கத்தை கொண்டவர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில் ஒரு பெண் தன்னுடைய காதலனின் ஆணுறுப்புக்கு மேக்கப் போட்டு அழகு பார்த்துள்ளார்.
>  
 
இந்த விஷயம் இணையத்தில் கசிந்ததால் தற்போது ஆணுறுப்புக்கு மேக்கப் போடும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாம். இதற்கென தனி பியூட்டி பாலரே வந்துவிட்டது என்றால் பார்த்து கொள்ளுங்கள்
 
இந்த மேக்கப்பை போட்டு கொள்வதால் ஆணுறுப்பு பெரிதாக காணப்படுவது மட்டுமின்றி  வித்தியாசமான வடிவத்துடன் கவர்ச்சியாகவும் இருப்பதாக இந்த மேக்கப்பை போட்டுக் கொண்ட ஆண்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக இணையதளங்களில் பல்வேறு வீடியோக்களை இந்த முறையை பயன்படுத்தும் விரும்பிகள் வெளியிட்டுள்ளனர்.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :