திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 9 ஜனவரி 2021 (17:36 IST)

இந்தோனேஷியாவில் பயணிகள் விமானம் மாயம் !

இந்தோனேஷியாவில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தை காணவில்லை என தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேஷியாவில்  ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட  737- 500 என்ற  விமானம் ஃபோண்டியானாப் பகுதி அருகே 11000 அடி உயரத்திற்கு மேலே பறந்து சென்ற போது,  59 பயணிகளுடன் திடிரென மாயமானதாக தகவல் வெளியாகிறது.

புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரைக்கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து ரேடார் இணைப்புத்துண்டிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.