Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அண்டர் கிரவுண்ட் எஸ்கேப்: அமெரிக்காவை எதிர்க்கும் வடகொரியர்களின் நிலை....

ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2017 (12:16 IST)

Widgets Magazine

அண்டர் கிரவுண்ட் சுரங்க ரயில் பாதை மூலம், வடகொரியர்கள் தாய்லாந்தில் தஞ்சமடைய முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


 
 
வட கொரியா - அமெரிக்கா இடையே எந்நேரமும் போர் வெடிக்கக்கூடிய பதற்றம் தொடர்ந்து வருகிறது. இதனால் வடகொரியர்கள் தாய்லாந்தை நோக்கி பிறப்படதுவங்கியுள்ளனர்.
 
சராசரியாக ஒரு வாரத்திற்கு 20 முதல் 30 வடகொரியர்கள் தாய்லாந்த் வருவதாக கூறப்படுகிறது. ஆனால், தாய்லாந்தை அடைவதற்கு சீனா முழுவதும் அவர்கள் தலைமறைவாக பயணித்தாக வேண்டும். 
 
இதற்காக அண்டர் கிரவுண்ட் ரயில் பாதையை பயன் படுத்துகின்றனர். தாய்லாந்தை அடைந்துவிட்டால், அங்கிருந்து தென் கொரியாவுக்கு அனுப்பப்படுவார்கள். 
 
தென்கொரியாவில் கொரியர்கள் அனைவருமே அனுமதிக்கப்படுவதால் வடகொரியர்களுக்கும் அங்கு வாழ்வதற்கான அனுமதியுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

அதிமுக-வில் பிளவு இல்லை: கருந்து வேறுபாடு மட்டும்தான்: தம்பிதுரை புது விளக்கம்!!

அதிமுக-வில் பிளவு இல்லை கருத்து வேறுபாடு மட்டுமே உள்ளது என எம்.பி, தம்பிதுரை புது ...

news

அதிமுக இணைப்பில் பயனில்லை; பிரிவதே மேல்: தந்திர யுக்தியை துவங்கிய பாஜக மேலிடம்!!

தமிழகத்தில் அதிமுக இணைப்பால் தங்களுக்கு எந்த ஆதாயமும் இல்லை என பாஜக நினைப்பதாக டெல்லி ...

news

10 வயதில் 8 மாத கர்ப்பம்: அதிர வைத்த சிறுமி!!

அர்ஜென்டினாவில் 10 வயது சிறுமி தனக்கே தெரியாமல் 8 மாதங்கள் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த ...

news

யானைக்கு மரண தண்டனை விதித்த பீகார் அரசு!!

பீகார் மாநிலத்தில் 25 வயதுடைய யானை ஒன்று 15 பேரை கொன்றதால் அதனை சுட்டுக்கொல்லுமாறு அரசு ...

Widgets Magazine Widgets Magazine