Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பூமியின் ஆயுட்காலம் இன்னும் 9 மாதங்கள் தான்: அதிர்ச்சி தகவல்!!

வெள்ளி, 6 ஜனவரி 2017 (11:24 IST)

Widgets Magazine

2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பூமி முற்றிலும் அழிந்து நாசமாகும் என்று விஞ்ஞான எழுத்தாளர் டேவிட் மேட் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.


 
 
டேவிட் மேட் என்ற இங்கிலாந்து எழுத்தாளர் எழுதியுள்ள பிளாணட் எக்ஸ் - தி 2017 அரைவல் ( Planet X – The 2017 Arrival ) என்ற புத்தகத்தில் சூரியனைப் போன்றதொரு கோளான நிபிரு (Nibiru)  பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கிறது என்றும் அந்த கோள் பூமியின் தென் துருவத்தில் வருகிற அக்டோபர் மாதம் மோதி பெரும் நாசத்தை விளைவிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 
 
இந்த மோதல் காரணமாக பூமி தவிடுபொடியாகிவிடும் என்றும் அவர் அதிர்ச்சி அளிக்கும் தகவலை கூறியுள்ளார்.
 
தீக்கோளமான நிபிரு கோள் சூரியக் குடும்பத்தின் விளிம்பில் உள்ளது என்றும் அப்படி ஒரு கோள் இல்லை என்றும் விஞ்ஞானிகள் இருதரப்பு கருத்துக்களை கூறிவருகிறார்கள். 
 
ஆனால், டேவிட் மேட் பூமியை விட பலமடங்கு பெரிய கோளான நிபிரு பல ஆண்டுகளாக பூமியை நோக்கி பயணிக்கிறது என்றும் வருகிற அக்டோபர் மாதம் பூமியின் மீது அது மோதும் என்றும் சொல்கிறார். 
 
ஆனால், டேவிட்டின் இந்த கணிப்பை நாசா மறுத்துள்ளது. நிபிரு கோள் வெறும் கற்பனை என்று தெரிவித்துள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

தீபாவுடன் கை கோர்ப்பு? - அதிமுகவை உடைக்கும் முயற்சியில் சைதை துரைசாமி?

சசிகலா தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் முன்னாள் மேயர் சைதை துரைசாமி அதிமுகவை உடைக்கும் ...

news

சசிகலாவை எதிர்க்கும் 63 சதவீதத்தினர் - காரணம் என்ன?

சசிகலா பொதுச்செயலாளர் ஆனதை வரவேற்கிறீர்களா, எதிர்க்கிறீர்களா என்ற கேள்விக்கு 63 ...

news

ரூ.100 கோடி சன்மானம்: ஆந்திர முதல்வர் அதிரடி!!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் நோபல் பரிசு வென்றால் தலா ரூ.100 கோடி பரிசு வழங்கப்படும் என ...

news

பிரபல நடிகர் ஓம் பூரி திடீர் மரணம்

பிரபல இந்தி நடிகர் ஓம் பூரி இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

Widgets Magazine Widgets Magazine