Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஓரினச் சேர்க்கையே டைனோசர்களின் அழிவுக்கு காரணம்: பிரபல விஞ்ஞானி தகவல்

செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (21:50 IST)

Widgets Magazine

டைனோசர்கள் விண்கற்களால் அழியவில்லை என்றும் ஓரினச் சேர்க்கை மூலமாகவே அழிந்ததாகவும் பீட்டர்ஸ்பர்க் விஞ்ஞானி கூறுயுள்ளார்.
 

 
சுமார் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் டைனோசர்கள் வாழ்ந்துவந்தன. அப்போது இவைதான் பூமியின் மிகப்பெரிய உயிரினமாக கருதப்படுகிறது. ஆனால், பல மைல் அகலம் கொண்ட ஒரு ராட்சத விண்கல் மோதலால் டைனோசர்கள் அழிவைச் சந்தித்திருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.
 
இந்நிலையில், கென்டக்கி பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள அருங்காட்சியக பொறுப்பாளரும் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளருமான அந்தோணி உதுமான் கூறும் போது டைனோசர்கள் விண்கற்களால் அழியவில்லை என்றும் ஓரினச் சேர்க்கை மூலமாகவே அழிந்ததாகவும் கூறுகிறார்
 
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ”பூமியில் வாழ்ந்த பெரும்பாலான டைனோசர்கள் விண்கற்களால் அழியவில்லை என நான் சொல்லவில்லை. ஆனால் அது முக்கிய காரணமில்லை. ஓரினச் சேர்க்கைதான் டைனோசர்கள் அழிவுக்கு வழிவகுத்தது. விண்கற்கள் தாக்குதல்கள் அல்ல.
 
ஊர்வன விலங்குகளிடம் ஓரினச்சேர்க்கை நடைமுறையில் இருந்து உள்ளது. அதே போன்று டைனோசர்களிடமும் ஓரினச் சேர்க்கை இருந்ததாக மரபணு சோதனை மூலம் வரையறுக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

உச்ச நீதிமன்ற தீர்ப்பு : அவசரமாக கூடும் அமைச்சரவை : ஆட்சியை துறப்பாரா சித்தராமய்யா?

இன்னும் 4 வாரத்திற்குள் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ...

news

கர்நாடகத்தில் போராட்டம் தலைதூக்க ஆரம்பித்து விட்டது: மைசூர்-பெங்களூரு நெடுஞ்சாலையில் மறியல்!

உச்ச நீதிமன்றம் இன்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியது. காவிரி மேலாண்மை ...

news

ஐக்கிய அரபு நாட்டில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு விண்ணப்பித்த முதல் பெண்

ஐக்கிய அரபு எமிரேட்டுகளில், பாலின மாற்று அறுவை சிகிச்சையை சட்டபூர்வமானதாக ஆக்கிய புதிய ...

news

18-க்கு முன் திருமணம் வேண்டானு சொல்லு; தடுத்து நில்லு: யூனிசெஃப் விழிப்புணர்வு பிரச்சாரம்!

உலக அளவில் குழந்தைகள் நலனுக்காக குரல் கொடுத்து வரும் யூனிசெஃப் என்ற அமைப்பு குழந்தை ...

Widgets Magazine Widgets Magazine