1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : திங்கள், 8 பிப்ரவரி 2016 (01:54 IST)

இஸ்லாத்தை தழுவிய நெல்சன் மண்டேலாவின் பேரன்

இஸ்லாத்தை தழுவிய நெல்சன் மண்டேலாவின் பேரன்

நெல்சன் மண்டேலாவின் பேரன் மண்ட்லா மண்டேலா இஸ்லாம் மதத்தை தழுவியயாத தகவல் வெளியாகியுள்ளது.
 

 
ஆப்பிரிக்காவில் கறுப்பின மக்கள் மீது அடக்குமுறைகள் ஏவி விடப்பட்ட காலக்கட்டத்தில் நெல்சன் மண்டேலா நிறவெறிக்கு எதிரான பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டார்.
 
தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்வு செய்யப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் நெல்சன் மண்டேலா ஆவார்.
 
இந்த நிலையில், நெல்சன் மண்டேலாவின் பேரன் மண்ட்லா மண்டேலா கடந்த சில தினங்களுக்கு முன்பு, இஸ்லாம் மார்க்கத்தை  தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நெல்சன் மண்டேலாவின் பேரன் மண்ட்லா மண்டேலா இஸ்லாம் மதத்திற்கு மாறியது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.