Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பூமியின் நகல், குட்டி சூரியன்: கிளீஸ் கிரகத்தில் மர்மங்கள்!!

புதன், 2 ஆகஸ்ட் 2017 (15:51 IST)

Widgets Magazine

பூமியை பல விஷயங்களில் கிளீஸ் கிரகம் ஒத்துப் போனாலும், சில ஆய்வுகளால் அந்த கிரத்தினுள் இருக்கும் மர்மத்தை உடைக்க முடியாமல் உள்ளது.


 
 
பூமிக்கு மிக அருகில் உள்ள இந்த கிரகமானது பூமியை விட 5 மடங்கு பெரியது. பூமியைப் போலவே இதன் தட்ப வெப்பமும் உள்ளது.
 
இந்த கிரகம் ஒரு குட்டி சூரியனை சுற்றி வருகிறது. அந்த சூரியனும் அழிந்து வருகிறது என தெரிகிறது. ஆனால், அதே சமயம் இந்த கிரகத்தில் வேற்றுக்கிரகவாசிகள் வாழ்வதாக தெரிகிறது. 
 
இது குறித்து, ஹாக்கிங் கூறியதாவது, வேற்றுக் கிரகவாசிகள் குறித்த ஆய்வு நல்ல விஷயம்தான். அவர்களிடமிருந்து ஒரு நாள் நிச்சயம் சிக்னல் வரும். ஆனால் அதை ஏற்காமல் இருப்பதே நமக்கு நல்லது. இல்லாவிட்டால் அவர்கள் நம்மை அழித்து விடுவார்கள் என்று கூறியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

மாமன் மகன்களால் கர்ப்பமாக்கப்பட்ட 15 வயது சிறுமி!

ஹரியானா மாநிலத்தில் 15 வயது சிறுமி ஒருவர் அவரது மாமன் மகன்கள் இருவரால் தொடர்ந்து ...

news

தினகரன், சசிகலா முகத்தில் கரியை பூசிய ஜெயக்குமார்!

அதிமுகவில் அமைச்சர்களுக்கும் தினகரன் தரப்புக்கு இடையே நிலவி வரும் யுத்தம் நாளுக்கு நாள் ...

news

பிக்பாஸ் ஊழியர் திடீர் மரணம் - காரணம் என்ன?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஊழியராக பணிபுரிந்த ஒருவர் ...

news

இந்தியா கொடுத்தும் வாங்கி கொள்ளாத பாகிஸ்தான்

காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதியில் உடலை எடுத்துச் ...

Widgets Magazine Widgets Magazine