Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சூரியனை சுற்றி மர்ம பொருள்: நாசா அதிகாரப்பூர்வ புகைப்படம்!!


Sugapriya Prakash| Last Updated: வியாழன், 22 டிசம்பர் 2016 (14:22 IST)
அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. தற்போது அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா புகைப்படும் ஒன்றை வெளியிட்டுள்ளது.

 
 
அவ்வகையில், சூரியனை மர்மமான பொருள் ஒன்று கடப்பது போல புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
ஆறு பேர் அடங்கிய குழு, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து வினாடிக்கு 5 மைல் வேகத்தில் சுற்றிக்கொண்டிருந்த சூரியனை படம் பிடித்தது. அதில் ஒரு புகைப்படத்தில் சூரியனை மர்ம பொருள் ஒன்று கடப்பது போல பதிவாகியுள்ளது. 
 
தற்போது சூரியனைக் கடப்பது பறவையா? இல்லை ஏதாவது விமானமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 
 
இதற்கு முன்னர் இதுபோன்ற பல்வேறு அபூர்வ நிகழ்வுகளை சர்வதேச விண்வெளி மையம் படம் பிடித்து அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :