1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 6 ஏப்ரல் 2022 (17:42 IST)

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் டாப் 10-ல் முகேஷ் அம்பானி !

பிரபல ரிலையன்ஸ் இண்டஸ்ற்றீஸ் நிறுவன தலைவர்   முகேஸ் அம்பானி உலகப் பணக்காரர்களின் பட்டியலில் 10 வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள டாப் பணக்காரர்களின் முதலிடத்தில் உள்ளவர் முகேஷ் அம்பானி. கொரொனா காலத்தில் இரவது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் பங்குச்சந்தையில் ஏற்றத்தைச் சந்தித்தன. இதனால் இவரது சொத்து  மதிப்பு உயர்ந்தது.

அதனால் ஆசியாவில் உள்ள பணக்கார்களின் பட்டியலிலும் அவர்  இடம்பிடித்தார்.  இ ந்  நிலையில் தற்போது உலகப் பணக்காரர்களின் பட்டியலில்  முகேஷ் முதலிடம் இடம் பிடித்துள்ளார்.