Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இன்று பூமியை கடக்கவுள்ள விண்கல்: மாதிரி வீடியோ!!


Sugapriya Prakash| Last Modified புதன், 19 ஏப்ரல் 2017 (15:26 IST)
இராட்சத விண்கல் ஒன்று இன்று பூமியைக் கடந்து செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
Dwayne “The Rock” Johnson எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் 650 மீட்டர் நீளம் உடையது என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். 
 
எனினும் இவ்விண்கல்லிற்கு முதலில் 2014 JO25 என்று பெயரிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 
 
அத்துடன் இது பூமியிலிருந்து 1.8 மில்லியன் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் பயணிக்கவுள்ளது. அதாவது இது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தைப் போன்று 5 மடங்கு தூரத்தில் பயணிக்கவுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :