Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஒரே நாளில் 1100 பேர் உடலுறவு கொள்ள அழைப்பு. ஆப் செய்த ஆபத்தான விளைவு

திங்கள், 17 ஏப்ரல் 2017 (21:53 IST)

Widgets Magazine

ஸ்மார்ட்போன்கள் இருந்தாலே ஆப்ஸ்கள் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆப்ஸ்கள் இல்லாமல் போன் இல்லை, போன் இல்லாமல் ஆப்ஸ்கள் இல்லை. 


இந்த நிலையில் ஏராளமான டேட்டிங் ஆப்ஸ்கள் புற்றீசல் போல் பரவி சமூக சீரழிவை ஏற்படுத்தி வருகிறது. இது போதாதென்று ஓரினச்சேர்க்கைக்கும் தற்போது தனி ஆப்ஸ்கள் வந்துவிட்டது. அவற்றில் ஒன்றுதான் கிரிண்டர் ஆப் ஆகும்.

இந்த ஆப் முலம் சமீபத்தில் மாத்தீவ் கெரிக் என்ற 32 வயது நபர் ஒருவருக்கு ஆண் சேர்க்கையாளர் கிடைத்துள்ளார். அவருடனான உறவு ஒருசில மாதங்களே நீடித்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.

ஆனால் இந்த புதிய உறவால் ஆத்திரம் அடைந்த கெரிக்கின் முன்னாள் ஓரினச்சேர்க்கையாளர் அவரை பழிவாங்கும் நோக்கத்துடன் கெரிக்கின் முகவரி, போன் நம்பர், உள்பட அனைத்து விஷயங்களையும் கிரிண்டர் ஆப்பில் பதிவு செய்துவிட்டார். இதனை பார்த்த பலர் கெரிக்கை உடலுறவுக்கு அழைத்துள்ளனர். அதிகபட்சமான கடந்த வாரத்தில் ஒருநாள் சுமார் 1100 பேர் உடலுறவுக்கு அழைப்புவிடுத்துள்ளனர். இதனால் கெரிக் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஐம்பதே வினாடிகளில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டுமா? இதோ ஒரு வழி

முன்பெல்லாம் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்பது ...

news

4 வயது குழந்தையை சந்திக்க காரை நிறுத்திய மோடி, வைரல் வீடியோ

குஜராத் மாநிலம் சூரத் நகரில் பாதுகாப்பு வளையத்தை மீறி சாலையை கடந்து ஓடிவந்த குழந்தையை ...

news

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு அவசர அழைப்பு: இணைகிறதா? மீண்டும் உடைகிறதா?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பின்னர் ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டு அணியாக ...

news

நாளை 18 மாவட்டங்களில் அனல் காற்றும் வீசும்; வானிலை ஆய்வு அமையம் எச்சரிக்கை

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் நாளை வழக்கத்தை விட ...

Widgets Magazine Widgets Magazine