செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (11:22 IST)

ஜப்பான் பிரதமர் திடீர் பதவி விலகல் – பின்னணி என்ன?

ஜப்பான் நாட்டின் பிரதமரான ஷின்சோ அபே பதவி விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாகவே சிறுகுடல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த ஷின்சோ அபே இப்போது தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜப்பானின் பிரதமராக நீண்டகாலம் பதவி வகித்து வரும் அவர், உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக ஜப்பானை வடிவமைத்துள்ளார்.