ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 6 ஏப்ரல் 2022 (15:08 IST)

இம்ரான்கான் 3வது மனைவியின் தோழி துபாய்க்கு தப்பியோட்டம்: என்ன காரணம்?

imrankhan
இம்ரான் கானின் மூன்றாவது மனைவியின் நெருங்கிய தோழி திடீரென பாகிஸ்தானிலிருந்து தப்பி துபாய் சென்றுவிட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது
 
இம்ரான்கான் பிரதமராகப் பதவி ஏற்றதில் இருந்து அவரது மூன்றாவது மனைவியின் நெருங்கிய தோழியான பராக்கான் என்பவர் அரசு அதிகாரிகள் மற்றும் உயர் பதவியில் இருப்பவர்களிடம் லஞ்சம் வாங்கியதாக தெரிகிறது 
 
தனது தோழியின் கணவர் தான் பிரதமர் என்பவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது இம்ரான்கான் பதவியே ஆட்டம் கண்டுள்ள நிலையில் திடீரென பாகிஸ்தானிலிருந்து துபாய்க்கு தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது
 
மேலும் இம்ரான்கானுக்கு நெருக்கமான மேலும் சிலரும் பாகிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்திருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது