திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: வியாழன், 9 ஜனவரி 2020 (20:32 IST)

தலையை சொறிந்தால்... பெரிதாக மாறும் அதிசய மீன் ! வைரல் வீடியோ

உலகில் மனிதர்கள் முதற்கொண்டு விலங்குகள் வரை எதாவதும் வித்தியாசமாக நடந்தாலும், செய்தாலும், அவை நெட்டிசன்களின் கண்களில் பட்டால் வைரல் ஆகிவிடும்.
இந்த நிலையில், வெளிநாட்டைச் சேர்ந்த ஒருநபர் ஒரு அபூர்வ வகையான மீனைப் பிடித்துள்ளார்.

அந்த மீனின் தலையைத் தொட்டு, அதன் மேற்புற தோளை லேசாக அவர் சொறிய சொறிய மீனின் உடல் பருத்துப் பெரிதாகி பூசணிக்காய் மாதிரி உருண்டையாக ஆகிவிட்டது.

நெட்டிசன்கள் பலரும் இது எந்த வகையான மீன் என்று ஆர்வத்துடன் கேட்டு வருகின்றனர்.
தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.