Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வேலையைவிட மறுத்ததால் மனைவியின் தலையை துண்டித்த கணவன்!!

Last Modified: திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (21:49 IST)

Widgets Magazine

மனைவி வெளியே சென்று வேலை பார்ப்பது பிடிக்காமல் மனைவின் தலையை கணவன் துண்டித்த சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் இந்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது மனைவி தொழிற்சாலையில் வேலை பார்ப்பது பிடிக்காமல் கணவன் அவரை வேலையை விடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 
 
ஆனால், மனைவி அதை கேட்காததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்து கோபத்தில் மனைவியின் தலையை துண்டித்துள்ளார்.
 
முதல் கட்ட விசாரணையிலேயே போலீஸார் கணவனை கைது செய்துள்ளனர். இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சிறையில் நிற்க கூட முடியாத நிலையில் நடிகர் திலீப்? - அதிர்ச்சி செய்தி

நடிகை கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நடிகர் திலீப் உடல் ...

news

அமெரிக்க துணை தூதரகத்தின் துணைத் தூதகராக பொறுப்பேற்ற ராபர்ட் பர்ஜெஸ்!!

சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் துணைத் தூதராக ராபர்ட் பர்ஜெஸ் ...

news

பிறந்த குழந்தைக்கு போதை மருந்து கொடுத்த நர்ஸ் கைது!

இத்தாலியில் பிறந்த குழந்தை ஒன்றுக்கு அழுகையை நிறுத்த போதை மருந்து கொடுத்த நர்ஸ்ஸை ...

news

வடகொரியாவிற்கு நெருக்கடி: ஒன்றிணைந்த மூன்று பெரிய நாடுகள்!!

உலக நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்குபெறும் பிராந்திய பாதுகாப்பு கூட்டம் ...

Widgets Magazine Widgets Magazine