1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 17 மார்ச் 2022 (09:35 IST)

உலக கோடீஸ்வரர் பட்டியல்: அம்பானி, அதானிக்கு எந்த இடம்?

ஒவ்வொரு ஆண்டும் உலக கோடீஸ்வரர் பட்டியலை வெளியிட்டு வரும் தனியார் நிறுவனம் சற்று முன்னர் உலக கோடீஸ்வரர் பட்டியலை வெளியிட்டுள்ளது 
 
இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் அம்பானி ஒருவர் மட்டுமே இந்தியர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
உலக கோடீஸ்வரர் பட்டியலில் 9 வது இடத்தில் அம்பானியும், மற்றொரு இந்தியத் தொழிலதிபரான அதானிக்கு 12 வது இடமும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 உலக கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடத்தில் எலான் மஸ்க் இரண்டாமிடத்தில் ஜெப் பிஜாஸ் ஆகியோர் உள்ளனர் என்பதும் பில்கேட்ஸ் 4வது இடத்தில் பில்கேட்ஸ் மற்றும்  வாரன் பஃபெட் 5வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது