1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: ஞாயிறு, 31 ஜூலை 2016 (12:00 IST)

புகைப்பிடிப்பவர்களா நீங்கள்? உங்கள் நுரையீரல் எப்படி இருக்கும் என்று தெரியுமா? (வீடியோ)

புகைப்பிடிப்பவர்களின் நுரையீரல் எவ்வாறு பாதிக்கப்படும் என்று இந்த வீடியோ காட்சி தெளிவாக உள்ளது.


 

 
புகைப்பிடித்தல் என்பது இன்று பெரும் அளவில் அனைவரும் பழக்கமாகிவிட்டது. சிறுவர்கள் கூட இப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டனர். புகைத்தலுக்கு அருகாமையில் புகைக்காமல் இருப்பவர்களையும் பாதிப்படையச் செய்கிறது இந்த புகைத்தல்.
 
புகைப்பிடித்தல் நுரையீரலை மோசமாக தாக்குகிறது. அப்படி புகைப்பிடிப்பவர்களின் நுரையீரல் எவ்வாறு பாதிக்கப்படும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ காட்சியில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.