Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பனிப்பாறைகள் பிளவு; அழிவை நோக்கி பூமி: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!


Sugapriya Prakash| Last Updated: புதன், 12 ஜூலை 2017 (20:15 IST)
அண்டார்டிகாவில் பெரிய பனிப்பாறைகள் உடைப்பு ஏற்படுவதற்கான அபாயத்தை கொண்டிருக்கும் பனிப் பிளவு ஏற்பட்டுள்ளது.

 
 
ஒரு லட்சம் கோடி டன் எடை கொண்ட பனிப்பாறையில்தான் இந்த பிளவு ஏற்பட்டுள்ளது. பனிப் பிளவு 200 கிமீ நீளத்திற்கு இருக்கிறது. சுமார் 5 ஆயிரம் சதுர கிமீ உள்ளது. அதாவது வேல்ஸ் நதி பரப்பளவில் நான்கில் ஒரு பகுதியைக் கொண்டதாக இருக்கும். 
 
தற்போது ஏற்பட்டுள்ள பனித் தகர்வால் பேராபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த பெரிய அளவிலான பனிப்பாறை தென் துருவத்தை நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. 
 


இதில் மேலும் படிக்கவும் :