1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் வெற்றி: மீண்டும் அதிபராகிறார்!

france election
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் வெற்றி: மீண்டும் அதிபராகிறார்!
பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் தற்போதைய அதிபர் இமானுவேல் மேக்ரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது
 
இதனை அடுத்து அவருக்கு உலக தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிரான்ஸ் அதிபர் தேர்தலின்போது பிரான்ஸ் குடியுரிமை பெற்ற புதுச்சேரியில் உள்ள மக்களும் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட போது ஆரம்பம் முதலே பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவேல் மேக்ரன் முன்னிலையில் இருந்தார்.
 
பெரும்பான்மையான வாக்குகளை பெற்று இரண்டாவது முறையாக வெற்றி வாகை சூடிய இமானுவேல் மேக்ரன் அவர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்பட உலக தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்