Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அமெரிக்காவை அடியோடு புரட்டிய பனிப்புயல். 7000 விமானங்கள் ரத்து

Widgets Magazine

அமெரிக்கா, கனடா நாடுகளை அடிக்கடி பனிப்புயல் மிரட்டி வரும் நிலையில் வாஷிங்டன் முதல் நியூ இங்கிலாந்து வரை பெரும் பனிப்புயல் தாக்கும் என்று அந்த நாட்டு வானிலை மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன்படி கடந்த திங்கள் முதல் நேற்று வரை வீசிய பனிப்புயல் காரணமாக அமெரிக்கவில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
பனிப்புயல் பாதிக்கப்பட்ட பகுதியில் 30 முதல் 50 கிமீ வேகத்தில் பனிப்புயல் வீசியதாகவும், மில்லியன் கணக்கான பொதுமக்கள் 25 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையில் தவித்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ஒருசில இடங்களில் மைனஸ் 2 முதல் மைனஸ் 8 டிகிரி வரை குளிர் அடித்ததாக கூறப்படுகிறது.

7000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் சுமார் 220,000 கடைகள், வீடுகளில் மின்சாரம் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புயல் பாதித்த பகுதியில் போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகளை துரிதப்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரெம்ப் உத்தரவிட்டுள்ளார்.


 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

தந்தை கண்முன் 13,15 வயது மகள்கள் பலாத்காரம்: குஜராத்தில் நடந்த கொடூரம்

இந்தியா முழுவதிலும் கடந்த சில நாட்களாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல் ...

news

மோடியிடம் பல்பு வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்: தேவையா இது?

சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக நான்கு மாநிலங்களில் ...

news

டிடிவி தினகரனை பழிக்கு பழி வாங்க கங்கை அமரன் போட்டியா?

பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தன்னுடைய பண்ணை வீட்டை ...

news

ஆர்.கே.நகர் தேர்தலில் என்ன நடக்கும்? உளவுத்துறை அறிக்கையால் அதிமுக கலக்கம்

பெரும் பரபரப்புடன் ஆர்.கே.நகர் தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். தேர்தல் ...

Widgets Magazine Widgets Magazine