1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 26 செப்டம்பர் 2018 (15:55 IST)

என்னயா பழக்கம் இதெல்லாம்? தின்பண்டத்தை திருடிச்சென்ற இங்கிலாந்து இளவரசர்

இங்கிலாந்து இளவரசர் ஹாரி நிகழ்ச்சின்றில் பங்கேற்றபோது அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் தின்பண்டத்தை எடுத்து சென்றுள்ளார்.  
 
இங்கிலாந்து இளவரசர் ஹாரி கடந்த மார்ச் மாதம் அவரது காதலியும் அமெரிக்க நடிகையுமான மெக்கன் மார்கலை திருமணம் செய்துக்கொண்டார். சமீபத்தில் அவர் அறக்கட்டளை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். 
 
அங்கு, யாருக்கும் தெரியாமல் தின்பண்டத்தை மறைமுகமாக பேப்பரில் சுற்றி மறைத்து எடுத்துச் சென்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.