1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: புதன், 26 அக்டோபர் 2016 (18:23 IST)

அம்மாவின் குரலை முதல் முறையாக கேட்கும் மாற்றுத்திறனாளி குழந்தை : நெகிழ்ச்சி வீடியோ

அம்மாவின் குரலை முதல் முறையாக கேட்கும் மாற்றுத்திறனாளி குழந்தை : நெகிழ்ச்சி வீடியோ

பிறந்தது முதல் காது கேட்காத குழந்தையின் காதில், காது கேட்கும் எந்திரம் பொருத்தப்பட்டபோது, அக்குழந்தை அம்மாவின் குரலை முதல் முறையாக கேட்டு எப்படி தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்துகிறது என்று வீடியோவில் பதிவு செய்துள்ளார்கள்.


 

 
அம்மாவின் குரலை கேட்டதும், அக்குழந்தையின் முகத்தில் ஏற்படும் உணர்வுகளும், சந்தோஷங்களும் எதற்கும் ஈடு இணை இல்லாத ஒன்றாகும்.
 
அந்த வீடியோவை பாருங்கள்....