செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 18 நவம்பர் 2018 (10:41 IST)

சாலையில் திடீர் பள்ளம்: பெண் மாயம்? வீடியோ இணைப்பு!

சீனாவின் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் நடந்து சென்றுக்கொண்டிருந்த பெண் விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கான்சு மாகாணத்தில் சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சாலையில் வேகமாக நடந்து சென்ற பெண் ஒருவர் விழுந்தார். 
 
பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அந்த பெண் பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டார். தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிகழ்ழு சம்பந்தமான வீடியோ ஒன்று சீன சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது. முக்கிய சாலைகள் மற்றும் பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் திடீரென ராட்சத வடிவில் புதைகுழிகள் ஏற்பட்டால் அதன் விளைவு எப்படி இருக்குமென்று இந்த வீடியோ சீன சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
 
இதோ அந்த வீடியோ....
 
 

நன்றி: CGTN