Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆணழகன் போட்டியில் நடுவரை தூக்கி வீசிய வீரர்- அதிர்ச்சி வீடியோ

வியாழன், 1 டிசம்பர் 2016 (15:19 IST)

Widgets Magazine

ஏதென்ஸ் நகரில் இந்த ஆண்டுக்கான வைர கிண்ணம் ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் பிரபல பாடிபில்டர் கியான்னிஸ் மேகோஸ் 100 கிலோவுக்கான போட்டியில் வெற்றி பெற்றார்.


 

மேலும் தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளிலும் பங்கேற்று வெற்றிபெற முயற்சித்தார். ஆனால் நடுவர்களோ இந்த ஆண்டின் சாம்பியனாக வேறொரு நபரை தேர்வு செய்து அறிவித்தனர். இதனால் கோபமடைந்த கியான்னிஸ் நடுவர்களை தாக்கத் தொடங்கினார். அர்மாண்டோ மார்க்வெஸ் என்ற நடுவரை அவர் தூக்கிய வீசினார். இதனால் பார்வையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பார்வையாளர்களில் சிலர் கியான்னிஸை தடுக்க முயன்றனர். ஆனாலும் அவர் அடங்கவில்லை.

இவரது இந்த செயலுக்கு கடும் கண்டனங்களை பலர் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு


 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

நம்பர் 1 இடத்துக்காக நடுவரை தூக்கி வீசிய ஆணழகன் (வீடியோ)

கிரேக்கம் ஏதென்ஸ் நகரில் நடைப்பெற்ற ஆணழகன் போட்டியில் கியான்னிஸ் மேகோஸ் என்பவர், தன்னை ...

news

அப்பாவுக்கு இப்படி இருக்கும் போது ஸ்டாலின் செயல் தலைவரா?: கொந்தளித்த அழகிரி!

திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். ...

news

மோசடி சாமியார்களுக்கு சாமரம் வீசும் மோடி அரசு!

ஆனால் அவரோ அரசு நிர்வாக அமைப்பையே நேரடியாக மிரட்டுகிறார். அதே சமயம் அவருடன் அருகில் ...

news

நான் இனி தொழிலதிபர் அல்ல, அதிபர் மட்டுமே: டிரம்ப் அதிரடி!!

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், அதிபர் பதவியில் மட்டும் கவனம் செலுத்த ...

Widgets Magazine Widgets Magazine