Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

புற்று நோயை தடுக்கும் தக்காளி: ஆய்வில் கண்டுபிடிப்பு!!

திங்கள், 15 மே 2017 (13:10 IST)

Widgets Magazine

தக்காளி பெரும்பாலான உணவு வகைகளில் சேர்க்கப்படுகிறது. சமையளுக்கு தக்காளி இன்னியமையாத பொருளாகவே பார்க்கப்படுகிறது.


 
 
தக்காளியில் வயிற்று புற்று நோய் வராமல் தடுக்கும் சக்தி இருக்கிறது என்பது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
இத்தாலியில் உள்ள ஆன்கோலஜி ஆய்வு மைய நிபுணர் வயிற்று புற்று நோய் ‘மாலிக்னன்ட் செல்’ எனப்படும் திசுக்களால் ஏற்படுகிறது. இதன் மூலம் புற்று நோய் வெகுவாக பரவுகிறது. 
ஆனால் தக்காளி சாறுக்கு புற்று நோயை உருவாக்கும் திசுக்களை அழிக்கவும், வளரவிடாமலும், பரவாமலும் தடுக்கும் சக்தி உள்ளது என கண்டரிந்துள்ளார்.
 
எனவே, உணவில் அதிக அளவு தக்காளி சேர்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

புதுச்சேரி முன்னாள் முதல்வர் ராமசாமி காலமானார்

புதுச்சேரி முன்னாள் முதல்வர் எஸ்.ராமசாமி வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக ...

news

போட்டு உடைத்த ரஜினி : மறுப்பு தெரிவிக்கும் தமிழிசை

ரஜினியை அரசியல் ஆதாயத்திற்காக பாஜக தலைவர்கள் சந்திக்கவில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை ...

news

மம்தா பானர்ஜி ஒரு திருநங்கை, வெட்கப்பட்டால் கடலில் குதிக்கட்டும்: பாஜகவின் சர்ச்சை கருத்துக்கள்!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு திருநங்கை எனவும், அவர் ஆணா? பெண்ணா என்பதில் ...

news

மீண்டும் இணைய தாக்குதல்: இங்கிலாந்து எச்சரிக்கை!!

சமீபத்தில், கணினிகளில் ரான்சம்வேர் வைரஸ் மூலம் இணைய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் ...

Widgets Magazine Widgets Magazine