Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வானில் தோன்றும் கருப்பு வளையங்கள்: பூமிக்கு ஆபத்தா??

Last Modified: வெள்ளி, 14 ஜூலை 2017 (20:59 IST)

Widgets Magazine

சமீபத்தில் வானில் கருப்பு வளையங்கள் தோன்றி மறைந்துள்ளது. இந்த வளையங்கள் புகை சுழல் என்று அழைக்கப்படுகிறது. இந்த புகை சுழல் தோன்றுவதற்கான காரணம் என்னவென்பதை பார்க்கலாம்.


 
 
கடந்த ஆண்டு கலிபோர்னியாவில் இது போன்று கறுப்பு வளையம் தென்பட்டது. 2015 ஆம் ஆண்டு இதே போன்ற வளையம் தென்பட்டுள்ளது. தற்போது யோக்க்ஷயர் என்னும் நகரத்தில் தோன்றியுள்ளது. 
 
வானில் தோன்றும் கறுப்பு நிற வளையங்கள் வேற்றுக்கிரக வாசிகளின் தளங்களாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

60 மனைவிகளை ஒரே சமயத்தில் கொன்று புதைத்த கொடூர மன்னன்!!

கர்நாடக மாநில வரலாற்றில், தனது 60 மனைவிகளை ஒரே சமயத்தில் கொன்று புதைத்த மன்னன் அப்சல் ...

news

மின்னஞ்சலையும் உயிலாக அங்கீகரிக்க விரைவில் புதிய சட்டம்

உயில் எழுதுவது தொடர்பான சட்டங்கள் நவீன உலகத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்தப்பட வேண்டும் என ...

news

கடத்தப்பட்ட சிறுமி கர்ப்பம் - 12 வாலிபர் கைது

டெல்லியில் இரண்டு மாதத்திற்கு முன்பு காணமல் போன 13 வயது சிறுமி, கர்ப்பத்துடன் திரும்பி ...

news

சசிகலா விவகாரத்தை அம்பலப்படுத்திய டிஐஜி ரூபாவுக்கு உயர் அதிகாரிகள் தொந்தரவு!

பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக அம்பலப்படுத்திய டிஐஜி ...

Widgets Magazine Widgets Magazine