திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Updated : புதன், 7 ஜூலை 2021 (17:46 IST)

ஹைட்டி அதிபர் மோஸ் படுகொலை

ஹைட்டி நாட்டின் அதிபர் ஜெவினெல் மோஸ் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைட்டில் நாட்டின் அதிபராக இருந்தவர் ஜெவினெல் மோஸ். இவர் அந்நாட்டிலுள்ள தலைநகரம் போர்ட்- ஓ பிரின்ஸ் என்ற இடத்தில் உள்ள மலைப்பகுதியில் அவர் வசித்து வந்தனர்.

இந்நிலையில், அவர் இன்று அவர் கமாண்டோக்கள் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகக் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்த விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

ஜெவினெல் மோஸ் இறப்பு குறித்த தகவலை இடைக்காலப் பிரதமர் தெரிவித்துள்ளார்.