திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 7 டிசம்பர் 2020 (22:59 IST)

சைஃபர் குற்றங்களினால் தலைசுற்ற வைக்கும் அளவு பண மோசடி !

இன்றைய நவீன உலகம் இணையதளப் புரட்சியை உருவாக்கிக்கொண்டுள்ளது.  ஆனால் இதே இணையதளத்தில் நிகழும் குற்றங்களால் இந்த ஆண்டில் 1 லட்சம் கோடி டாலர் அளவுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்குற்றங்கள் கடந்த 2018 ஆம் ஆண்டில்  600- பில்லியன் டாலர்களாக இருந்த நிலையில் இது நாளுக்கு நாள் அதிகரித்து, இந்த ஆண்டில் மட்டும் 945 பில்லியன் டால்ர்களாக அதிகரித்துள்ளது.இதுகுறித்து பிரபல மெக்கஃபே நிறுவன்ம் கூறியுள்ளதாவது :  இந்த ஆண்டில் சைபர் குற்றங்கலில் இருந்து மக்கள் தங்களின் தொழில்நுட்பக் கருவிகளைப் பாதுகாக்க ஆகும் செலவு என்பது 145 பில்லியன் டாலர்களாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அடிக்கடி சைபர் குற்றங்கள் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.