வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 13 ஜூலை 2018 (12:42 IST)

மாணவனுக்கு நிர்வாண போட்டாவை அனுப்பிய ஆசிரியை கைது

அமெரிக்காவில் பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவனுக்கு ஆசிரியை தனது நிர்வாண போட்டோவை அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள பள்ளியில் செல்சியா ஹான் என்ற ஆசிரியர் பணிபுரிந்து வந்தார். அவர் அந்த பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவனுடன் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. ஒருமுறை அந்த மானவனுக்கு வகுப்பறையில் வைத்தே செல்சியா முத்தமிட்டுள்ளார்.
 
இந்நிலையில் உச்சகட்டமாய் அந்த மாணவனுக்கு தனது நிர்வாண போட்டாவை அனுப்பி அந்த மாணவனுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார்.
 
இதனையறிந்த அந்த மாணவனின் பெற்றோர் இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியை செல்சியா ஹானை கைது செய்தனர்.